யாழில் சலரோக விழிப்புணர்வு நடை!📸

நேற்று யாழ் போதனா வைத்தியசாலை சலரோக சிகிச்சை மையம் மற்றும் யாழ் நீரிழிவு சங்கத்தின் ஒழுங்கமைப்பில் 5 km நடை நடைபெற்றது.

இந்நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், மருத்துவ பீட பீடாதிபதி , மாணவர்கள் தாதிய பயிற்சி கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபர், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
"Healthy life should be the priority for everyone."


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.