சொர்ணம் எனும் மாயாவி.!!


சொர்ணம் அண்ணன்

வார்த்தைகளுக்குள் அடைக்க முடியாத

மாபெரும் வீரர் 

சொல்லச் சொல்ல இனிக்கும்

சொற்களுக்குச் சொந்தக்காரர் 

களங்களில் இடியென முழங்கியவர்

தலைவர் பிரபாகரனைத்

தன்னிரு கண்களாகக் கொண்டவர்

தமிழீழப் புலிகளின்

தலைமைத் தளபதியாக இருந்தவர்

வீரமே இந்த வீரனைக் கண்டு

வியந்து நின்றது

தொடக்கம் முதல் இறுதிவரை

களம்தான் அவர் வாழ்வு.

எல்லாச் சண்டையும்

சொர்ணம் அண்ணன் பேர் சொல்லும்

எங்கள் மாயாவி வழியில்

நாளை எங்கள் ஊர் வெல்லும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.