யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.
ஆகவே குருதிக்கொடை செய்ய விரும்புபவர்கள் செய்யுங்கள்!
இக்குருதி நாளை உங்களுக்குகூட பயன்படலாம்.
மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
கருத்துகள் இல்லை