தனியன் யானை அட்டகாசம்!

 


அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு அருகாமையில் தனியன் யானை ஒன்று இன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாகவும், வீதியில் செல்வோரை அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.