பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா!

 


பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18ம் தேதி மாலை நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்படும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.