தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் நடாத்திய மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டி 2023
தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் நடாத்திய மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டி 2023 .
பாடற்போட்டி பாலர்பிரிவு பிரிவு முதல் உ பிரிவு வரையும் நடைபெற்றது. சம நேரத்தில் கடந்த வாரம் தெரிவுப்போட்டி நடைபெற்ற அ,ஆ பிரிவுக்கான இறுதிப்போட்டியும் நடைபெற்றிருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணிக்கு மாவீரர் ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பித்து மாலை 6.00 மணிவரை நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களின் பெயர் பின்வருமாறு.
பேச்சு
பாலர் பிரிவு
1ம் இடம் : அப்புத்துரை அத்மிகா
2ம் இடம் : நேமிநாதன் அஜய்
3ம் இடம் : தர்சன் அறிஞா
அ பிரிவு
1ம் இடம் : நேதாஜி சேயோன்
2ம் இடம் : சின்னத்தம்பி சிறிநிதா
3ம் இடம் : நேமிநாதன் அக்சயா
ஆ பிரிவு
1ம் இடம் : பிரனீத் அஷ்மிகா
2ம் இடம் : சசிகரன் அணுஸ்கா
3ம் இடம் : சிவபாதசோமசுந்தரலிங்கம் அக்சிகா
இ பிரிவு
1ம் இடம் : யோசப் மிஸ்ரிக்கா
2ம் இடம் : செல்வகுமார் சாகீசன்
3ம் இடம் : பரந்தாமன் கிஷோர்
ஈ பிரிவு
1ம் இடம் : அகிலன் அஸ்வின்
2ம் இடம் : இந்திரகுமார் நிவேதா
3ம் இடம் : சிவதர்சன் விதுரன்
உ பிரிவு
1ம் இடம் : கார்த்திகேசு யாழினி
2ம் இடம் : தர்மகுலசிங்கம் சிமிர்னா
3ம் இடம் : ஜெயரூபன் ஜஷியந்தி
பாட்டு
பாலர் பிரிவு
1ம் இடம் : அப்புத்துரை அத்மிகா
2ம் இடம் : கந்தவேள் சுமிகா
அ பிரிவு
1ம் இடம் : சுதன் இலக்மி
2ம் இடம் : சுதன் இயல்
3ம் இடம் : லெகோன் டார்வின் டிஷானா
ஆ பிரிவு
1ம் இடம் : சிறிதரன் அகஸ்திகா
2ம் இடம் : ஜீவராஜா ப்ரவீன்ராஜா
3ம் இடம் : யோகநாதன் அக்ஷி
இ பிரிவு
1ம் இடம் : சசிதரன் தஸ்மிதா
2ம் இடம் : சுரேஸ்குமார் தமிழினி
3ம் இடம் : ஜீவராஜா ப்ரஹாசினி
ஈ பிரிவு
1ம் இடம் : ஜீவராஜா ப்ரத்யங்கிரா
2ம் இடம் : சத்தியநாதன் அமலியா
3ம் இடம் : றஜித்குமார் யதுஷன்
உ பிரிவு
1ம் இடம் : திருவருள் லேயா
2ம் இடம் : செல்வகுமரன் சரணியா
3ம் இடம் : சிறிதரன் ஆரபி
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை