முள்ளியவாய்க்கால் நிலத்தில் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023📸

வீரம் புதைந்துள்ள முள்ளியவாய்க்கால் நிலத்தில்   அமைந்துள்ள  துயிலுமில்லத்தில்  தமிழீழத் தேசிய  மாவீரர் நாள் 2023  நினைவேந்தப்பட்டது

  சிங்கள படையினரது   கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.