யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2023 ஊடகங்களுக்கான அறிவித்தல்.

 


அன்புடையீர் வணக்கம்.

யேர்மனி டோட்முன்ட் நகரில் 27.11.2023 அன்று நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளை நிழற்படம் அல்லது ஒளிப்பதிவுகளை விரும்பும் ஊடகங்கள் எதிர்வரும் 25.11.2023ற்கு முன்பாக தங்கள் பெயர் விபரங்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

முன்பதிவு செய்யப்படாத ஊடகங்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதையும் அறியத்தருகின்றோம்.
நன்றி.

மாவீரர் பணிமனை
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
யேர்மனி.

ஊடகத் தொடர்புகளிற்கு நிமலன். 0049 1777946577

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.