தமிழீழத் தேசியத்தலைவரின் 69 ஆவது அகவைநாளின் நெதர்லாந்து நிகழ்வு !

 தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 69வது  அகவை நாள் (26.11.2023)   நேற்று உலகத்  தமிழர்களால்  கொண்டாப்படும் நிலையில்  நெதர்லாந்து  தமிழர்கள்  தமிழீழத் தேசியத் தலைவரின்  69 வது பிறந்ததினத்தை கேக் வெட்டி கொண்டாடடியுள்ளனர்.

 மேதகு பிரபாகரன் வாழ்க

மேதகு பிரபாகரன் வாழ்க 

எனும் வாழ்த்தொலிகளுக்கிடையே  பிறந்த நாள் விழா    சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.