அகவை நாளில் அன்னமிட்டு அகமகிழ்ந்த புலம்பெயர் உறவுகள்!!

 
இன்றைய தினம் ஜனகன் மயூரிகன் அவர்களது 03 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு  அத்தை பிரதீபா மற்றும் அவரது  பெற்றோரினால் ஒரு கிராமத்து சிறுவர்களுக்கு மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 


தங்களது மகனின் பிறந்த தினத்தில் இவ்வாறு தனியாருக்கு  அன்னமிட்டு மகிழும் குடும்பத்து உறவுகளுக்கு மாணவச் சிறுவர்களும் அவர்களின் பெற்றோர்களும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.


சமூக ஆர்வலர்கள் பலரும் மயூரிகனுக்கு வாழ்தது கூறியுள்ளதுடன் இவ்வாறு சமூக அறம் செய்த உறவினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.