தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை;

 


இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 05 மாணவர்கள் 198 புள்ளிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியான நிலையில்,  நாடளாவிய ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 05 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

அதேவேளை இவ்வருடம் வெட்டுப்புள்ளியை தாண்டிய மாணவர்களின் சதவீதம் 15.22% என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளியை தாண்டிய மாணவர்களின் சதவீதம் 14.64 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.