த வி பு களின் தலைவர் பி ர பா க ரனுக்கு நிகராகத் தமிழர்கள் தரப்பில் இனி எவருமே வர முடியாது.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் அவரும் அவரது குடும்பத்தினரும் உயிரிழந்து விட்டனர்.
அவரது மகள் பேசுவதாக வந்த காணொளி போலியானது. அவரின் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவர் இறுதி வரை போராடிய நேர்மையான ஒரு தலைவர்.
இது அவரை அவமானப்படுத்தும் செயல்.
- சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் நந்திக்கடலில் நடந்த இறுதிப் போரை வழி நடத்திய இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.
தலைவர் குறித்து எதிரிகளுக்கு இருக்கும் மதிப்பீடும் உயர்வான சிந்தனைகளும் நம்மில் ஒரு சிலருக்கு இல்லாமல் போனது பெரும் துயரம்.
இனியாவது திருந்துவார்களா!?

.jpeg
)





கருத்துகள் இல்லை