நாடு பட விமர்சனம்!!
இந்தியாவின் மலைக்கிராமம் ஒன்றில் அடிப்படை மருத்துவ வசதி இன்மை குறித்த பேசுபொருளோடு உருவாகியிருக்கிறது நாடு திரைப்படம். தர்சன் - மகிமா நடிப்பில் இப்படம் வெளிவந்துள்ளது.
சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் அடிப்படை வசதிகளைக் கூடப் பெறாத எத்தனையோ கிராமங்கள் உள்ளன. குடிநீர், மருத்துவம் போன்றவை இவர்களுக்கு எட்டாக்கனியே. அத்தகையோர் கதையையே நாடு பேசியிருக்கிறது.
மனதை உருக்கும் வகையில் காட்சி வேண்டும் என்பதற்காக
நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட அனிதா கதாபாத்திரம் கதையின புகுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கிராமத்தில் படிக்காத பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இங்கு மருத்துவமனை உள்ளிட்டோரம்
வைத்தியர்கள் யாரும் இக்கிராமத்தில் பணி செய்ய தயாரில்லை.
மக்களின் புகாரின் அடிப்படையில் மகிமா அங்கு பணி புரிந்து செல்கிறார்.
அவரது பணி மற்றும் அவர் அங்கே தொடர்ந்து பணி செய்தாரா என்பது தான் படத்தின் கதை.
கதாநாயகனாக நடிப்பில் நடத்தியுள்ளார் தர்சன். மலைக்கிராமவாசியான தர்சன் தனது நடை , உடை , பாவனை அனைத்திலும் ஒரு கிராமத்து இளைஞனாகவே உலாவருகிறார். அடையாளம் தெரியாத அளவிற்கு இவரது தோற்றம் இருப்பதும் நடிப்பில் உணர்ந்திருப்பார்கள் தமிழ் சினிமாவில் அழுத்தமாக தன்னைப் மதிக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
தனது கிராம மக்களுக்கு மருத்துவ வசதி கிடைத்துவிட வேண்டும் எனவும் மகிமாவை அந்த மலைக்கிராமத்தை விட்டு வெளியேறாமல் செய்யவும்
நிறையவே போராடுகிறார். ...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரவணன் இயக்கத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.
ஊர்த் தலைவராக சிங்கம்புலி, தர்ஷன் அப்பாவாக மறைந்த நடிகர் ஆர்எஸ் சிவாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தந்தையின் நண்பர்களாக வருபவர்கள் சிரிக்கவைக்கின்றனர்.
சக்திவேலின் ஒளிப்பதிவு மலைக்கிராமத்தின் மூலை முடுக்குகளை அருமையாகப் படம் பிடித்துள்ளது சத்தியாவின் இசை சிறப்பு.
எதிர்பாராத முடிவோடு படத்தை முடித்துள்ளார் இயக்குநர்.
நாடும் அதன் சுதந்திரமும் அனைவருக்கும் தேவையான ஒன்று.
இவர்களுக்கு
கருத்துகள் இல்லை