இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த இலங்கை பூர்வீகம் கொண்டதமிழிச்சி!


யாழ்ப்பாணத்தை பூர்வீகமா கொண்ட தமிழ் மகள் அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் (19 வயதுக்கு உள்பட்டோருக்கான பெண்கள் அணியில்) இடம் பிடித்துள்ளார்.  (22.12.2023) அன்று அறிவிக்கப்பட்டது.


சென் ஜோன்ஸின் முன்னாள் கிரிக்கட் வீரர் இவரின் தகப்பனார். யாழ்ப்பாண பிக் மட்ச் இல் அதிக தனி நபர் ஓட்டங்கள் அடித்த சாதனை அவர்வசம் தான் இன்னமும் இருக்கிறது. (145)


2024 மார்ச்சில் இடம்பெறவுள்ள இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணத்தில் அமுருதாவும் இடம்பெற்றுள்ளார்.


England Women U19s: Tri Series preparation group and coaching team announced


England Women U19s will tour Sri Lanka to take on the hosts and Australia in a Tri Series (March 2024-April 2024).
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.