கனடா புலம்பெயர் உறவு ஒருவரின் மகத்தான உதவி!!


புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் நீதன் அவர்கள் ஐயன் ஐயப்பன் அருளால் வருடா வருடம்  மண்டலகால விரத நேரத்தில்  செய்து வரும் தனது அன்னதான தொண்டை 


இந்த வருடமும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான உதவியை  நவநீதன் சாமி அவர்கள்  தன் மகன் (கன்னிச்சாமி) யுடன் செய்துள்ளார். 


அவர் வணங்கும் ஐயன் ஐயப்பன் அருள் எல்லோருக்கும் கிடைக்க சமூக ஆர்வலர்களும் பயனாளர்களும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.