டயனா உள்ளிட்ட மூவருக்கு ஒரு மாத பாராளுமன்ற தடை..!


இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரை மேலும் ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர்.

பாராளுமன்ற நூலகத்திற்கு அருகில் வாக்குவாதத்தில் ஈடுபட்டமைக்காக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.