யாழ் மத்திய கல்லூரியின் புதிய நுழைவாயில் திறப்பு!

யாழ் மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவிற்கான புதிய நுழைவாயில் இன்று வெள்ளிக்கிழமை தியாகி அறக்கொடை நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரனால் திறந்து வைக்கப்பட்டது.


யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவனான வாமதேவன் தியாகேந்திரன் குறித்த நுழைவாயிலுக்கான முழுமையான நிதி அன்பளிப்பையும் வழங்கியிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.