மரண அறிவித்தல் (யாழ், உரும்பிராய்)
மாணிக்கம் உதயகுமார் (ஓய்வுபெற்ற புகையிரத நிலைய ஊழியர். றொட்றி முன்னாள் கிராமக் குழுத் தலைவர்)
அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் - சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும் கணபதி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் இராசலட்சுமியின் பாசமிகு கணவரும் சிவகுமார் (சிவன் - கொலண்ட் ) மோகனா (ஜேர்மன்), கெங்காதரன் (ஜேர்மன்). கெளரிதரன் (சுவிஸ்), சோபனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் இலக்கனகுமார் (ஓய்வுபெற்ற பலகலைக்கழக ஊழியர்) சுப்பிரமணியம் (தயா), குணசிங்கம் (அப்பன்- (கனடா). தேவராணி, காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், பவளம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (10, 12,2023| ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக பூதவுடல் காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லபடும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
மகன் :- கெங்காதரன் - யேர்மனி
தொடர்புகளுக்கு
கெங்காதரன் - யேர்மனி
0049 -17680600914
கருத்துகள் இல்லை