நெடுந்தீவில் அவுஸ்ரேலிய சுற்றுலா பயணிகள்!!

  


வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யாழ்-நெடுந்தீவுக்கு நேற்று (04.12.2023) காலை வந்துசென்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த இருவர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் என மூன்று பேர் உள்ளடங்கிய குழு யாழ்-நெடுந்தீவை சுற்றிப்பார்த்துள்ளனர்.

அனுராதபுரம் பகுதியில் இருந்து தனியார் உலங்குவானூர்தி மூலம் நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் மைதானத்தில் நேற்று காலை 10.00 மணியளவில் உலங்கு வானூர்தி மூலம் வந்திறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.