வழிப்பறிக் கொள்ளை யாழில் அதிகரிப்பு


யாழ்ப்பாணத்தில் வழிப்பறிக் கொள்ளை அதிகரித் ! துள்ளதாகப் பலரும் முறை யிட்டுள்ளனர் .பொதுவில் இரவு வேளை களில் வீதியால் செல்பவர்

களைத் திடீரென இடை

 மறித்து தாங்கள் புலனாய்வுத்துறை என்றும் உங்களிடம் போதைப்பொருள் இருக் கிறதா ? என்று சோதனையிடப் போவதாகவும் கூறி வழிட்டறிக்கொள்ளை


இடம்பெறுவதாக பாதிக்கப்பட்டவர் கள் தெரிவித்துள்ளனர் . எனவே இது தொடர்பில் பொதுமக் கள் விழிப்பாக இருக்குமாறும் கேட்கப் பட்டுள்ளது .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.