சிவஞானம் சிறீதரன் கில்மிஷாவை வாழ்த்தி மதிப்பளித்தார்!📸

 தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம்பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப இசைநிகழ்வில் வெற்றியாளராக முடிசூடி, நேற்றையதினம் நாடுதிரும்பிய  "ஈழத்தின் இசைக்குயில்" கில்மிஷாவை, நாடாளுமன்ற உறுப்பினர்

சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று, நேரில்சென்று வாழ்த்தி மதிப்பளித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.