280 ரூபாய்க்கு மேற்படாமல் சீனி அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை


280 ரூபாவிற்கு மேற்படாமல் மக்களுக்கு சீனி விநியோகிக்க வேண்டும் எனவும் தை பொங்கலின் பின்னர் நாகப்பட்டனத்திலிருந்து பயணிகள் கப்பல் சேவையுடன் சரக்கு கப்பலும் வரும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


கூட்டுறவு சங்கங்கங்களின் ஆணையாளர்கள், தலைவர்கள், சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


சீனி தட்டுப்பாடு வடக்கில் நிலவுவதாக எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் அமைச்சருடன் பேசி வடக்கு மாகாணத்துக்கு 100 மெற்றிக் தொண் சீனி சதோச ஊடாக சங்கங்கள் மூலம் மக்களுக்கு விநியோகிக்க முடிகிறது என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.