பருத்தித்துறை கடலில் மீனவனின் வலையில் மாட்டிய சுமார் 20 கிலோ எடையுள்ள மீன்.பருத்தித்துறை கடலில் மீனவன் ஒருவரின் வலையில் இன்று திங்கட்கிழமை சுமார் 20 கிலோ எடையுள்ள கடவர மீன் மாட்டியுள்ளது.
கருத்துகள் இல்லை