விடுதலைப் புலிகளின் இலச்சினை ஒட்டிய சாரதி கைது!!
தென்னிலங்கையில் விடுதலைப் புலிகளின் இலச்சினை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி மாத்தளை கந்தேநுவர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் பணிபுரிந்தவர் எனவும் தெரியவந்துள்ளது .
குறித்த நபர் மாத்தளையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுவிட்டு பணிக்கு திரும்பிய வேளையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்
.Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை