வெற்றி வாகை சூடினார் ஈழத்து இசைக்குயில் கில்மிஷா!!



சீ தமிழ் தொலைக்காட்சியில்  நடைபெற்ற சரிகமப "டைட்டில் வின்னர்" ஈழத்து இசைக் குயில் கில்மிஷா .
இன்று தமிழ்நாடு சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஜீ தமிழ் சரிகமப இசை போட்டியில் கலந்துகொண்ட ஈழத்து இசைக்குயில் செல்வி கில்மிஷா அவர்கள் டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
இப்படி ஒரு வெற்றிகிட்டியது.இதுவே முதல் தடவை.
எந்தப் பாடலையும் இலகுவாகப் பாடக்கூடிய ஆற்றல்;
அசாத்தியத் திறமை; இயல்பான இசை ஞானம் என்பன புறந்தள்ளிவிட முடியாத வகையில் அவரை வெற்றியாளராக நிரூபித்துவிட்டது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.