நற்கருத்து!!

 


கேட்பதால் கிடைக்கும் நன்மைகள்..

கேட்பதற்குதான் யாரும் தயாரில்லை..!


**************************************


மனிதன் சொல்ல

இறைவன் கேட்பது

#திருவாசகம்..!


இறைவன் சொல்ல

மனிதன் கேட்பது

#கீதை..!


மனிதன் சொல்ல

மனிதன் கேட்பது

#குறள்..!


அருளாளன் சொல்ல

ஞானிகள் கேட்பது

#திருவருட்பா..!


ஞானிகள் சொல்ல

ஞானிகள் கேட்பது

#திருமந்திரம்..!


மகன் சொல்ல

மகேசன் கேட்பது

#பிரணவம்..!


மனைவி சொல்ல 

கணவன் கேட்பது 

#வாழ்க்கை..!


கேட்டதால் கிடைத்ததும்..

கேட்பதால் மட்டுமே கிடைப்பதும்..

என்றும் நம்மிடமே..!


வாழ்க வளமுடன்

வாழ்வோம் நலமுடன்..!




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.