தொண்டமனாறு வாவி திறப்பு!!

 


யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தொண்டமானாறு வாவி இன்று வெள்ளிக்கிழமை திறந்து விடப்பட்டது.

சீரற்ற வானிலையினால் கடந்த 12 ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருகின்றது.

கனமழை காரணமாக தேக்கிவைக்க முடியாத மேலதிக நீர் பெரும் கடற்பரப்பிற்கு செல்லுவதற்கு யாழ்ப்பாண மாவட்ட நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களினால் திறந்து விடப்பட்டன

இந்நிலையில் தொண்டமானாறு வாவியில் மீனவர்கள் மீன்பிடி ஈடுபட்டு வருகின்றனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.