மகிழ்வான தினத்தை மற்றவர்களுடன் இணைந்து கொண்டாடிய புலம்பெயர் உறவுகள்!!

 


நேற்று முந்தினம் தமது 12 வது திருமணநாளை கொண்டாடிய கே.வி.வாகீசன் அவர்கள் மிகவும் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ள இனங்காணப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். 


தற்போதுள்ள அனர்த்த சூழலில் தமது வீட்டு நிகழ்வினை மகிழ்வாக இல்லாதோருக்கு உதவி புரிந்து கொண்டாடும் வாகீசன் குடும்பத்தினருக்கு உதவி பெற்றுக்கொண்ட பயனாளர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர். 


மழை காரமாண பாதிப்புற்றுள்ள உறவுகளுக்கு உலருணவுப் பொருட்களை வழக்கியுள்ள சமூக சேவையாளருக்கு  சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.