யாழ். மறைமமாவட்ட ஆயர் கில்மிஷாக்கு நேரடியாக வாழ்த்துகளும் ஆசியும் வழங்கினார்!📸

 இந்தியா Zee தமிழ் தொலைக்காட்சியின் ஸரிகமப Little Champs season Three பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்குபற்றி சாதனை படைத்துள்ள செல்வி கில்மிஸா உதயசீலன் அவர்கள் யாழ். மறைமமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 29ஆம் திகதி இன்று வெள்ளிக்கிழமை சந்தித்தார். 


ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆயர் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் ஆசிரையும் வழங்கினர். இந்நிகழ்வில் செல்வி கில்மிஸா அவரின் குடும்பத்தினரும் இணைந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.