புனித அந்தோனியார் ஆலயத்தில் பொங்கல் திருப்பலி!📸
அச்சுவேலி புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்றைய தினம் பொங்கல் வழிபாடும், சூரியனுக்கு நன்றி செலுத்தும் திருப்பலி ஒப்புக்கொடுத்தலும் இடம் பெற்றது.
ஆலய பங்கு தந்தை மைக்கல் சௌந்தரநாயகம் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
தேவாலயத்துக்கு முன்னாள் தோரணங்கள் தொங்க விடப்பட்டு பொங்கல் பொங்கி, சூரியனுக்கு நன்றி செலுத்தப்பட்டது.
பூசை வழிபாடுகளில் பங்கு மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
கருத்துகள் இல்லை