
மீன்பிடி நீரியல்வளச் சட்டத்தை நீக்கி புதிதாகக் கொண்டு வரப்பட இருக்கும் உத்தேச மீனவர் சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடல் திருகோணமலை மாவட்டம்
இந்த புதிய மீனவர்
சட்ட மூலம் மீனவர்களை கடுமையாக பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச மீனவர்கள் நமது கடலில் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கும் நமது நாட்டு மீனவர்கள் மிகவும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மீன்பிடிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது
மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சிவில் சமூகங்கள் பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை