20.01.2024 பொண் (Bonn) மாநகரில் மாபெரும் இசைநிகழ்ச்சி!
20.01.2024 பொண் (Bonn) மாநகரில் தமிழர் கலச்சாரங்களின் ஒன்றியம் பொண் பெருமையுடன் வழங்கும் மாபெரும் இசைநிகழ்ச்சி.. பொங்கும் இராகங்கள் 2024 முதல்தடவையாக தாயக வீணைஇசைகலைஞர் வாகீசன் சிவநாதன் குழுவினர்களுடன் எம்மவர் (Bonn)கலைஞர்களும் கலந்துசிறப்பிக்கிறார்கள்
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
Toni-Mai-Halle Bonn Duisdorf (ehem.Schmitthalle)
Schmittstrasse 17
53123 Bonn-Duisdorf
கருத்துகள் இல்லை