யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி ரணிலின் விசேட அறிவிப்பு!


இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச பணியாளர்களுக்கு சலுகை 

- நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்திய பின்னர் மக்களுக்கு சலுகை 

- கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தின் காரணமாக நிலுவையிலிருந்த அனைத்து பத்திரங்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளன.

- 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் மீள்குடியேற்றத்தை முழுமையாக நிறைவு செய்ய அறிவுறுத்தல்

- காணாமல் போனோரை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்படும்

- வடக்கின் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண காணி அமைச்சின் அதிகாரிகள் வடக்குக்கு.

- வடக்கை போலவே முழு நாட்டையும் கட்டியெழுப்ப ஒன்றுபடுமாறு வடக்கின் மக்கள் பிரதிநிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

- முதலீடுகளுக்காக புலம்பெயர்ந்தோருக்கு அழைப்பு விடுக்கிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.