கல்விக்குக் கரம்கொடுப்போம்
செயற்திட்டத்தின்கீழ் கல்விமேம்பாட்டு பிரிவினரால் இன்று 28.01.2024 வவுனியா மாவட்டத்தில் புளியங்குளம் மற்றும் ஓமந்தைப்பிரதேச 113 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அன்பே சிவம்-சைவத் தமிழ் சங்கம்- சுவிஸ் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் புளியங்குளத்தில் வழங்கிவைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை