யாழில் பொலிஸாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு!

 


யாழில் பொலிஸாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.

யாழ். மாவட்டத்தில் சிறப்பாக கடமையாற்றி  குற்றச்செயலுடன் தொடர்புடையோரை கைது செய்தவர்களுக்கு வெகுமதிக்கு தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு இன்று (28) யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.



-யாழ். நிருபர் பிரதீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.