ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயம் தைப்பொங்கல் திருநாள் 15.01.2024 திங்கட்கிழமை!


ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயம்

Hinduistische Gemeinde e. V.

Klosterhofweg 94, 41199 Mönchengladbach

தைப்பொங்கல் திருநாள் 15.01.2024 திங்கட்கிழமை

பூஜை விபரம்

காலை 09:00 மணி பொங்கல்

 காலை 10:30 மணி அபிஷேகம்

மதியம் 12:00 மணி விசேட பூஜை ( சுவாமி உள்வீதி உலா)

மதியம் 13:00 மணி பொது அர்ச்சனை, விபூதி பிரசாதம் 

மாலை 6:00 மணி வழமையான மாலைநேரப் பூஜை

அன்றைய தினம் அடியார்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகைதந்து இறைஅருள் பெற்று நிலமிசை நீடுவாழ்வீராக.


இவ்வண்ணம் சைவ பரிபாலன சபை

02166 686789

www.hindutempel.de

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.