யாழ்ப்பாணத்தில் பட்டிப் பொங்கல் விழாவும் கோபவனியும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது!
யாழ். சத்திரசந்தியிலுள்ள ஞான வைரவர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் ஆரம்பமான கோபவனி யாழ் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தைப் பொங்கலுக்கு மறுநாள் பட்டிப்பொங்கல் உற்சவம் நடைபெறுவது வழமை.
இந்நிலையில் யாழ். நகரில் இன்று நடைபெற்ற பட்டிப் பொங்கல் விழாவில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.
சித்தார்த்தன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன், தொழிலதிபர் ஈ.எஸ். பி. நாகரத்தினம் உள்ளிட்டவர்கள் பங்கேற்கனர்.
கருத்துகள் இல்லை