டெல்லியில் பனிமூட்டத்தால் விமான சேவை பாதிப்பு!!

 


டெல்லியில் அதிகரித்திருக்கும் பனிமூட்டம் காரணமாக 30ற்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் புகையிரதங்கள் தாமதமாகியுள்ளன.

இந்தியாவின் வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக மக்கள் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர். டெல்லியில் காலை வேளையில் 3.6 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையே பதிவாவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதற்கிடையே, கடுமையான பனி மற்றும் குளிர் காரணமாக வட மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.