200மாணவர்களுக்கு கற்றல் கருவிகள்!📸

 


அமரர் கிட்டினன் செல்லத்தம்பி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக, அவரின் குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில், ஈழவர்கள் குழுமத்தின் ஒழுங்குபடுத்தலில் 200மாணவர்களுக்கு கற்றல் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.