தமிழர் தேசியப் பொங்கல் 2055/2024
சனவரி 26 அன்று ஒன்றுகூடுவோம்.
வள்ளுவர் ஆண்டு 2055 (ஆங்கில ஆண்டு 2024) ஆம் ஆண்டில் எங்கள் தலைகள் நிமிரட்டும்.
தமிழர் தேசியப் பொங்கல் விழா - 2024 ❤️💛
தைத்திங்கள் 12ஆம் நாள் வெள்ளிக்கிழமை (26.01.2024)
பல்கலைக்கழக முதன்மை வளாகம் & கைலாசபதி அரங்கு
முதன்மை அதிதிகள் :
அனைத்துப் பீடங்களினதும் பீடாதிபதிகள்
காலை 07.00 மணி :
பொங்கல் விழா நிகழ்வுகள்
காலை 11.00 மணி :
பாரம்பரிய விளையாட்டுக்கள்
மாலை 03.00 மணி :
கலை, பண்பாட்டு நிகழ்வுகள்
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் 108 பானைகளில் முன்னெடுக்கும் தமிழர் தேசியப் பொங்கல் விழாவிற்கு, அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
#thaipongal #yarlpannamuniversity #yarluni #studentsunion #jaffnauni #universityofjaffna #UOJ #usu
கருத்துகள் இல்லை