20.01.2024 சனி, பிற்பகல் 15:00 மணி
Rest. Tell, Bernstrasse 101, 3072 Ostermundigen
சுவிஸ் தமிழர் இல்லம் மற்றும் சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு இணைந்து நடாத்தும் இவ் விழாவில் தமிழர் பண்பாட்டிற்கமைய 13:00 மணிக்கு பொங்கல் பொங்கி பின்னர் நிகழ்வுகள் நடைபெறும்.
கருத்துகள் இல்லை