தமிழர் திருநாள் 2024-டோட்முன்ட் !


பொங்கல் விழா மற்றும் தமிழர் புத்தாண்டினை முன்னிட்டு தை முதல்நாள் அன்று நடைபெறவுள்ள தமிழர் திருநாள் விழாக் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பிக்கும்படி அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


நாள்:   15.01.2024 திங்கட்கிழமை


நேரம்: 16:00 19:30

நிகழ்வுகள்

பொங்குதல் மத்தாப்பு வாணவேடிக்கைகள் 

கலைநிகழ்வுகள் 

சிற்றுரைகள்


இடம்: Rhenische Str. 76-80 

              44137 Dortmund

             தமிழர்.. அரங்கம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.