மாகாண சபை தேர்தலுக்கு இந்தியா நிதியுதவியளிக்க வேண்டும்
மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடாத்த இந்திய அழுத்தம் கொடுப்பதோடு, தேர்தலுக்கு நிதியில்லை என இலங்கை அரசாங்கம் கைவிரித்தால்,நிதியுதவிiயும் வழங்க முன்வர வேண்டும் என புதிய இந்தியத் தூதுவரின் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
இந்தியத் தூதுவருடனான சந்திப்;புத் தொடர்பில் எமது செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்
கருத்துகள் இல்லை