சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் புதிய அதிபர் பதவியேற்ப்பு!📸

 சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் புதிய அதிபராக திருமதி க.சுலபாமதி அவர்கள் இன்று பதவியேற்றார்.


இவர் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் என்பது சிறப்பிற்குரியது.


அவரது புதிய பயணம் சிறப்பாக அமையட்டும். 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.