கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்!
கேணல் கிட்டு
லெப்.கேணல் குட்டிசிறி
மேஜர். வேலன் / மலரவன்
கடற்புலி கப்டன் குணசீலன்
கடற்புலி கப்டன் றொசான்
கடற்புலி கப்டன் நாயகன்
கடற்புலி கப்டன் ஜீவா
கடற்புலி லெப். தூயவன்
கடற்புலி லெப். நல்லவன்
கடற்புலி லெப். அமுதன்
ஆகியோர் 15/1/1993 சர்வதேச கடற்பாதையில் எம் வி அகத் என்னும் கப்பலில் இந்தோனேசியாவிலிருந்து தமிழீழம் நோக்கி வந்துக் கொண்டிருந்த வேளை இந்திய இராணுவ பதர்களால் வழிமறிக்கப்பட்டு வஞ்சகமாக இந்திய கடல் எல்லைக்குள் இழுத்து வரப்பட்டு தாக்குதலுக்குள்ளானார்கள் அனைவரும் சரணடையும் படி இந்திய கடற்படை மிரட்டல் விடவும் அடிமைவாழ்வை விட மானமாக வீழ்வதையே வழியாக கொண்ட புலிவீரர்கள் 16/1/1993 அதிகாலை 6 மணியளவில் தங்களையே நெருப்பில் வீழ்த்தி ஆகுதியாகி வங்கக்கடல் நீரில் அம்மாவீரர்கள் வீரத்துடன் காவியமாயினர் !
சிறிலங்கா இராணுவத்தினர் எங்
கெல்லாம் குண்டு மழை பொழிகிறார்களோ அது தான் தமிழீழம்.
கிட்டு.
இன்று: சிங்கள அரசு எங்கெல்லாம் விகாரை கட்டுகிறதோ அது தான் தமிழீழம்.
கருத்துகள் இல்லை