படிப்பது சிவபுராணம் இடிப்பது சிவன்கோயில்.. (ஜெயராஜ் ஜயா )📸

 படிப்பது சிவபுராணம் இடிப்பது சிவன்கோயில்.. (ஜெயராஜ் ஜயா ) பிரபல்லியமான சைவத்தொண்டனின் செயல் வன்மையாக கண்டிக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக உள்ளது.

இவருடன் பட்டிமன்றம் செய்யும் யாழ்ப்பாணத்து அறிஞர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் இந்துமா மண்றங்களின் பதில் என்ன?கலாச்சார அமைச்சின் பதில் நடவடிக்கை என்னவாகும் என காத்திருப்போம்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.