8வது JMFOA பெருமையுடன் வழங்குகிறது இசைச் சுவடுகள் GERMANY



மருந்துகளுக்கு "இல்லை" என்று சொல்லுங்கள்


01-21-2024 பல்ஸ் பீட், சமூக மையம்,

Vogelpothsweg 15,44149, Dortmund 

ஆரம்பம் 12.00 மணி


போதைமருந்தின் கோரப்பிடியிலிருந்து எம்மினம் காக்கும் மாபெரும் முயற்சியில் யாழ் மருத்துவ பீட பழைய மாணவ சங்கம், யாழ்மருத்துவ பீடம், தாயக மருத்துவர்களுடன் இணைந்து முன்னெடுக்கும் பெரும்பணி!


இசைச்சுவடுகள்( GERMANY) 2024,இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிக்கு மேலதிகமாக, திறமையான சமையல் காரர்களின் இந்திய இலங்கை உணவுகளை வாங்கி சுவைத்து மகிழலாம்.


உங்கள் தாராளமான நன்கொடை மேற் குறித்த பணிக்கு மட்டும் பயன்படுத்தப் படும்.


தவா  015212564490

www.jmfoauk.com

JMFOA   00442080047002

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.