கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு!!

 


சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான கட்டணம் ரூபா 5,000 யிலிருந்து 10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டண மாற்றம் நாளை (01-02-2024) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.