100 ஆண்டு பழமையான மரம் சரிந்தது!!

 


மட்டக்களப்பு நகர் அரசடியில் பகுதியிலுள்ள சிறீ மகா பெரிய தம்பிரான் ஆலய வளாகத்தில் இருந்த 100 வருடங்கள் பழமை வாய்ந்த இத்தி மரம் சரிந்து விழ்ந்துள்ளது.

சீரற்ற காலநிலை கராணமாக ஏற்பட்ட சுழல் காற்றினால் நேற்று புதன்கிழமை (மாலை) மரம் அடியோடு சரிந்து விழ்ந்துள்ளது.

இதனால் அப்பகுதியிலுள்ள வாகனம் திருத்தும் இடம் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.

அத்துடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், கனர கவாகனம் மற்றும் முச்சக்கரவண்டி உட்பட 3 வாகனங்கள் சேதடைந்துள்ளன.

இந்நிலையில் குறித்த மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.