வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகாசன பயிற்சி!
வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகாசன பயிற்சி நிறை சுழிபுரத்தில் உள்ள வலிகாமம் மேற்கு பிரதேச சபை அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் அடுத்த வகுப்பு எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதனை அடுத்து இப்பயிற்சி நெறி தொடர்ந்து சனிக்கிழமைகளில் காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறுமென வலி மேற்கு பிரதேச சபை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை